வண்ணத்துப் பூச்சிகள்

img

வண்ணத்துப் பூச்சிகள் எங்கே போகின்றன?

ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும். அப்போது மாணவர்கள் சேர்ந்தால்மீண்டும் திறப்பார்களா என்பதற்கு பதில் இல்லை.அரசுப் பள்ளிகள் எங்கும் மூடப்படவில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்...