ரூ.25 ஆயிரம் கோடி வருமானம்

img

‘தட்கல்’ டிக்கெட்: ரயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம்

தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்குமேல் வருமானம் கிடைத்துள்ளது