மோடியின் ஏமாற்று வித்தை

img

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் மோடியின் ஏமாற்று வித்தை

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் திங்களன்று  (ஜூன் 17) “சமகால இந்தியாவில் வேளாண்துறை மாற்றங்களில் அரசியல் பொருளாதாரம்”  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.