போராடும் குடுகுடுப்பைகார்கள்!

img

சாதி சான்றுக்காக 35 ஆண்டுகளாக போராடும் குடுகுடுப்பைகார்கள்!

சாதி சான்றிதழ் கேட்டு கணிக்கர் சமுதாய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ராணிப்பேட்டை சாராட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.