india 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டாக்கனியா? சாத்தியமா? நமது நிருபர் ஜூலை 12, 2019 மோடி அரசாங்கம் பல ஆடம்பர அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதில் திறமை பெற்றது என்பது கடந்த கால அனுபவம்.