பாலைவனமாகும்

img

பாஜக, அதிமுக அரசுகளால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம்

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதரவு நிலைப்பாட்டால் வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்