tirunelveli பாபநாசத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு நமது நிருபர் மே 15, 2019 பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.