tamilnadu விவசாய விரோத பாஜக - அதிமுக அணிக்கு பாடம் புகட்டுவீர்... மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்.... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்.... நமது நிருபர் மார்ச் 17, 2021 கடந்த சட்டமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ஒருவரும் இடம்பெறாத நிலை இருந்தது....