முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்ட கரூர் பாஜக நிர்வாகி விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்ட கரூர் பாஜக நிர்வாகி விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசை தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.
ரூ70 லட்சம் சீட்டு மோசடி செய்த பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.