பாஜக செய்தித் தொடர்பாளர்

img

பாஜக செய்தித் தொடர்பாளர் சொல்கிறார் காந்தியை இந்தியர்களுக்கு தெரியாது; அவர், பாகிஸ்தானின் தேசத் தந்தை

போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரதான குற்றவாளியுமான பிரக்யா சிங் தாக்குர், சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.