பயணி

img

சென்னை விமான நிலையத்தில் பயணி திடீர் மரணம்

திருச்சியை சேர்ந்தவர் பெட்ரிக் ஜோசப் (61). இவர் மனைவி மற்றும் மகளுடன் பெங்களூர் செல்வதற்காக திங்களன்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு பெட்ரிக் ஜோசப் குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார்.