மத்திய பாஜக கூட்டணி அரசாங்கம், விரை வில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் விவசாயத்துறையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோ சிப்பதற்காக, விவசாயிகளிடமோ அல்லது விவ சாய சங்கங்களின் பிரதிநிதிகளிடமோ எவ்வித ஆலோசனையும் செய்திட முன்வரவில்லை.