kanyakumari பி.சீனிவாசராவ் நினைவு கருத்தரங்கம் நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 சமூக விடுதலைபோராளி தோழர் பி.சீனிவாசராவ் 58 வது நினைவு தின கருத்தரங்கம் ஞாயிறன்று வில்லுக்குறி சமூகநலக்கூடத்தில் நடைபெற்றது.