நாகப்பட்டினத்தில் மின் ஊழியர்கள்

img

நாகப்பட்டினத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் திட்ட தலைவர் சிவராஜன் தலைமையில் நாகப்பட்டினம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.