துரதிர்ஷ்டமாக, தேசிய கல்விக்கொள்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளைக் கேட்கா மல் கொண்டுவரப்பட்டுள்ளது.....
துரதிர்ஷ்டமாக, தேசிய கல்விக்கொள்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளைக் கேட்கா மல் கொண்டுவரப்பட்டுள்ளது.....
புதிய கல்விக்கொள்கை வரைவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல
தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019-ஐ உருவாக்கிய குழுவின் தலைவரான கஸ்தூரி ரங்கனின் விரிவான நேர்காணல் இந்து தமிழ் ஏட்டில் வெளியாகியுள்ளது