தூக்கி எறிவோம்

img

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிவோம்... மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா பேச்சு...

பெண்கள் விறகடுப்பில் சமைக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.....

img

பொய்களை மட்டுமே கூறி ஆட்சி நடத்தியவரை தூக்கி எறிவோம் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள்

2014ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் துவங்கி ஆட்சி முடியும்வரை பொய்களை மட்டுமே பேசிவந்த பிரதமரை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வாய்ப்பு தாருங்கள் என கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.