தமிழக விவசாயிகளின் போராட்டம்

img

தில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று துவங்குகிறது....

தில்லி போராட்டக் களத்தில் தமிழக விவசாயிகளும் நேரடியாக இன்று முதல் (ஆக.5) ஒரு வார காலத்திற்கு பங்கேற்கிறார்கள்.....