chennai தனியார் துறையில் இடஒதுக்கீடு கூடாதாம்? நிதி ஆயோக் துணைத் தலைவருக்கு தி.க கண்டனம் நமது நிருபர் ஜூலை 1, 2019 சுகாதாரம் - மருத்துவம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று ஆக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.