டெங்கு கொசு உற்பத்தி

img

டெங்கு கொசு உற்பத்தி திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருத்தணி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம்,  21 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்