chennai ஜூலை 16இல் சசிகலா வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலம் நடக்கிறது நமது நிருபர் மே 30, 2019 சசிகலா மீதான வழக்குவிசாரணையை ஜூலை 16 ஆம் தேதிக்கு எழும்பூர்நீதிமன்றம் ஒத்திவைத்து ள்ளது.