சேதமடைந்த சாலைகள்

img

சேதமடைந்த சாலைகள்  ரூ.1000 கோடியில் சீரமைப்பு

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தியதாலும், இயற்கை இடர்பாடுகளாலும் சேதமடைந்த சாலைகள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.