சீன ஜனாதிபதி

img

மே நான்கு இளைஞர் இயக்கம் புரட்சிகர இயக்கம்: சீன ஜனாதிபதி பெருமிதம்

மே நான்கு இளைஞர் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் யுகத்தின் மதிப்பு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு ஏப்ரல் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல், ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.

;