சிறந்த பொறியியல்

img

சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம்: விஐடிக்கு குடியரசுத் தலைவர் விருது

புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றைச் செயல்படுத்தி வருவதில் நாட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் விஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற் கான விருதை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார்

;