சட்டப்பல்கலைக்கழக சிறப்பு

img

சட்டப்பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு...

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சனிக்கிழமையன்று (ஜூலை 13) நடைபெற்றது.