கொள்கையால்

img

கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பேன் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக நொடிந்து போயிருக்கும் சிறு,குறு தொழில்களை புணரமைக்கவும், கோவையின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக நிற்பேன் என சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதியளித்தார்

;