கீழ்பவானி

img

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் புஞ்சை பாசனத்திற்கு 5ஆம் சுற்று தண்ணீர் ஞாயிறன்று திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

;