new-delhi பூஸ்டர் டோஸ் எப்போது போடலாம்? இடைவெளி குறித்த முக்கிய தகவல் வெளியீடு நமது நிருபர் டிசம்பர் 27, 2021 இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை ஒன்பது மாதங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.