காந்தி சிலை

img

மாடல் இல்லாமலே காந்தி சிலை வடித்த சிற்பி தனபால்

காமராஜரை சிலையாக வடிக்க நினைத்தபோது அவருடைய குருவும் எனக்குத் திருமணம் செய்து வைத்தவருமான நித்யானந்தா அடிகள் உதவிக்கு வந்தார்.