kanchipuram காஞ்சிபுரம் - திருவள்ளூரில் ஏரிகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி நமது நிருபர் நவம்பர் 1, 2019 காஞ்சிபுரம் மாவட்ட த்தில் பொதுப் பணித்துறை யின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரண மாக 13 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.