கரும்புகள் எரிந்து சேதம்

img

தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதம்

தாராபுரம் அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதமானது.தாராபுரம் அடுத்துள்ள செலாம்பாளையம் சோமனுத்து கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுச்சாமி (50).