கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு

img

கடலூரில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு

கடலூர் மக்களின் வாழ்வுரிமையையும், கருத்துரிமையையும் காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதுகாப்பு மாநாடு  நடத்தப்படும் என்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.