தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கஜா புய லால் சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை களை சரி செய்து தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கஜா புய லால் சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை களை சரி செய்து தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரின் மையத்தில் பொதுப்பணித் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் நீர்வள ஆதா ரத்துறை, பாசன உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள் ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வரு கின்றன