வெள்ளி, பிப்ரவரி 26, 2021

ஓய்வூதியர்கள்

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.... சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்....

கோரிக்கைகளை தீர்க்காவிடில் பிப்.16 முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.....

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் மாநில மாநாடு: நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின்முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. ஏப்ரல் 5 வெள்ளியன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது

img

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கோப்புகள் அதிமுக அரசின் மெத்தனத்திற்கு ஓய்வூதியர்கள் மாநாடு கண்டனம்

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் ஓய்வூதியர்களின் கோப்புகளை சரி செய்யாததால் பல ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களுக்கு முறையாக பென்சன் கிடைக்காத அவல நிலைக்கு ஆளும் அதிமுகஅரசு தள்ளியுள்ளது என்று தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

img

அ.கணேசமூர்த்திக்கு ஓய்வூதியர்கள் ஆதரவு

மத்திய,மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்அ.கணேசமூர்த்திக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

;