ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது போடப்பட்ட பொய் வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.