எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

img

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மருத்துவக் கல்வியை முற்றாக சீரழித்து முழுமுழுக்க வியாபாரமயமாக்கும் விதத்தில் மத்திய பாஜக அரசு, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திங்களன்று மக்களவையில் அறிமுகம் செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றியது

img

முத்தலாக் மசோதா நிறைவேற்றம் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதாக கூறி இரட்டை வேடத்துடன் முஸ்லிம் சமூகத்தின் மீது கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிடும் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு கருவியாக முத்தலாக் தடுப்பு மசோதாவை மக்களவையில் பாஜக அரசு வியாழனன்று கொண்டு வந்து நிறைவேற்றியது