உரசிப்பார்க்காதீர்கள்

img

உரசிப்பார்க்காதீர்கள்: மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை

மும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என திமுக செயற்குழுவில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.