ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

உயர்நீதிமன்ற

img

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் முன்ஜாமீன்... உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திடுக!

தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முறையீடுகள் தாக்கல் செய்வதில்லை.....

img

உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி 

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக் கப்பட்டுள்ளது.  

img

கடலில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க விமான ஆம்புலன்ஸ் வசதி கோரி வழக்கு

புயலால் பாதிக்கப்பட்ட மீன வர்களை மீட்க கடலோர பாதுகாப்பு படையினரிடம் போதுமான மீட்பு படகுகள் இல்லை.....

img

ஊழல் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் உள்நோக்கத்துடன், வெற்றுக் காரணங்களுடன் காவல்துறையினரை மிரட்டும் வகையில் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்....

img

ரூ. 90 லட்சம் கல்வி உதவித் தொகை விஐடி விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கினார்

வி.ஐ.டி.யில் பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு தின விழா அண்ணா அரங்கில் நடைபெற்றது.

;