இருட்டி யாகூப்

img

இருட்டி யாகூப் கொலை வழக்கு: 5 ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கு ஆயுள்

சிபிஎம் ஊழியரான இருட்டியைச் சேர்ந்த யாகூப் (24) குண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.