chennai வேகமாக பரவும் டெங்கு: சென்னையில் இரு சிறுவர்கள் பலி நமது நிருபர் அக்டோபர் 21, 2019 சென்னை கொளத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.