italy ஜி7 மாநாடு: இத்தாலியில் தொடங்கியது நமது நிருபர் ஜூன் 14, 2024 ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இத்தாலியில் வியாழக்கிழமை தொடங்கியது.