அரசு மருத்துமனைகளில் அனுமதி

img

சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் அரசு மருத்துமனைகளில் அனுமதி

தேன்கனிக்கோட்டை வட்டம் திப்பசந்தி ரம் அரசு உயர்நிலை பள்ளியில் 207 மாண வர்கள் படிக்கின்றனர். வெள்ளிக்கிழமை யன்று பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாண வர்களுக்கு வாந்தி, வயிற்று வலி, மயக்கம்  ஏற்பட்டது