tiruppur கிறித்தவ அறக்கட்டளை நிகழ்வு அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு நமது நிருபர் அக்டோபர் 2, 2019 அவிநாசி அருகே கருனைபாளையத்தில் ஞாயிறன்று எலோஹிம் அசெம்பிளி அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.