அகற்றக்கோரி உண்ணாநிலை

img

தேங்கும் மழை நீரை அகற்றக்கோரி உண்ணாநிலை

விருத்தாசலம் வட்டம் கோமங்களத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற  கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேங்கிய மழை நீரில் அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.