tamilnadu

img

புதுக்கோட்டையில் சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு...

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தை, கொரோனா சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை ஒப்புயர்வு மையத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளியன்று (ஆக. 14) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

;