பிரேசில் ஜனாதிபதி லூலாவின் கருத்து க்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஆதரவு தெரிவித்துள் ளார். ஹிட்லர் மேற்கத்திய ஆளும் வர்க்கத்தி னரால் உருவாக்கப்பட்ட அரக்கன். பிரேசில் ஜனாதிபதி கூறியது போல யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததையே இஸ்ரேல் அரசு பாலஸ் தீனர்களுக்கும் செய்கிறது என அவர் கூறியுள்ளார்.லூலா இஸ்ரேலை விமர்சனம் செய்ததற்கு இஸ்ரேல் கண்டித்த நிலையில் அவருக்கு மதுரோ ஆதரவு தெரிவித்துள்ளார்.