world

img

தடுப்பூசி போட்டால் முதலை ஆவீர்கள்...

“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மனிதர்கள் முதலையாகலாம்.. பெண்களுக்குத் தாடி வளரலாம்.. ஆண்களின் குரல் பெண்களைப் போலவும் மாறலாம்” என்று பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ மக்களை அச்சுறுத்தியுள்ளார். டிரம்ப்பின் சிஷ்யரான போல்சனாரோ, முகக்கவசம் அணியவும் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;