world

img

பிரேசில் நீதிபதிக்கு எலான் மஸ்க் மிரட்டல்

போல்சானரோ தலைமையிலான தீவிர வலது சாரிகள் எக்ஸ் தளத்தில் பிரேசில் அரசுக்கு எதி ராக கலவரமூட்டும் வகையில் பொய்ப் பிரச்சாரங்களை முன் னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் சட்டப் பூர்வ பிரதிநிதியை நியமிக்க கோரிய அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேசின்  உத்தரவை அமல் படுத்தாததால், நிறுவனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.  இதனால் நீதிபதி குறித்த விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என மஸ்க் மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளார்.