world

img

காசா குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் இல்லை

காசாவில் உள்ள குழந்தைகள் குண்டுகளாலும் சுகாதாரச் சூழ் நிலையாலும் மரணத்தை எதிர்கொள்கின்ற னர். சுகாதார வசதிகள் முற்றிலும் அழிக்கப் பட்ட காரணத்தால் 16,000 க்கும் மேற்பட்ட குழந் தைகள் வழக்கமான நோய் எதிர்ப்பு தடுப்பூசி களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஐக் கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் தட்டம்மை, நிமோனியா, போலியோ போன்ற நோய் தொற்றுக்களால் மரணமடையும் அபாயம் அதிகரித்துள்ளது.