world

img

‘பாகிஸ்தான் தேர்தல் ஒரு கேலிக்கூத்து’

பாகிஸ்தான் தேர்தல் ஒரு கேலிக் கூத்து என ஊழல் குற்றச்சாட் டில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம் ரான்கான் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றம்  கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படாததால்,இந்நிர்வாகங்கள் அரசிய லமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று கடுமையாக விமர்சித்த அவர் தேர்தல் ஆணை யம் தனது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக விமர்சித்தார்.சமீபத்தில் அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.