world

img

மத்திய அமெரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும் மெக்சிகோ ஜனாதிபதி

மத்திய அமெரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும் மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார், கியூப ஜனாதிபதி மிகுவேல் டியாஸ் கானலைச் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையில் கல்வி, பண்பாடு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் மேம்பாடு காண பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.